முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால திருமண பந்தம்.. 3-வது மனைவியை பிரிகிறார் பவன் கல்யாண்!
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது 3-வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது 3-வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் என்னதான் நடக்குது?.. மோதிக்கொள்ளும் தலைவர்கள்... | Tirupati | Jagan Mohan Reddy | NCN
மாஸ் காட்டும் பவன் கல்யாண் மூச்சு முட்டும் சந்திரபாபு நாயுடு | Chandrababu Naidu | Pawan Kalyan
ஏழுமலையான் பிரம்மோற்சவம்.. ஆந்திர அரசு சார்பில் மரியாதை | Chandrababu Naidu | Tirupati
பவன் கல்யாணின் வாள் சுழற்சியிலிருந்து, அவரது பாதுகாவலர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பவன் கல்யாண் நடித்துள்ள 'தே கால் ஹிம் ஓஜி' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
விஜய் அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்று ரோஜா அறிவுரை | Kumudam News