K U M U D A M   N E W S

விஜய்யின் அடுத்த விசிட் விஜயவாடாவா? பவன் கல்யாணுடன் சந்திப்பு? பின்னணி என்ன?

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திராவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீர் குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13-ம் தேதி விஜயவாடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமன்வெல்த் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் குத்துச்சண்டைப் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

"கொஞ்சம் பொறாமைதான்"- விஜய் குறித்து பவன் கல்யாண் Open Talk!

“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்"- பவன் கல்யாண் வேண்டுகோள்!

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

வானில் பறந்த கோவை ஆட்சியர்..'பாரா மோட்டாரிங்' மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு! | Kumudam News

வானில் பறந்த கோவை ஆட்சியர்..'பாரா மோட்டாரிங்' மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு! | Kumudam News

துணை முதல்வராக பதவியேற்ற சுனேத்ரா பவார் | Kumudam News

துணை முதல்வராக பதவியேற்ற சுனேத்ரா பவார் | Kumudam News

சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பு | Sunetra Pawar | Kumudam News

சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பு | Sunetra Pawar | Kumudam News

அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் சுனேத்ரா பவார்!

விமான விபத்தில் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் பவார் உடலுக்கு சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு | Ajith Pawar | Kumudam News

அஜித் பவார் உடலுக்கு சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு | Ajith Pawar | Kumudam News

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதி ஊர்வலம்: மலர்தூவி மக்கள் பிரியாவிடை!

பாராமதியில் மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.