நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பதற்றம்.. தர்மேந்திர பிரதான் மகள் எடுத்த திடீர் முடிவு!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
நீட் விவகாரம் குறித்து விவகாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிக்கிய 4 கோடி மதிப்பிலான கஞ்சா.. வேலையின்மையால் தவறான பாதையா..? | DrugsCheized | Kumudam News
பதவி விலகுகிறாரா தர்மேந்திர பிரதான்? | Dharmendra Pradhan | CJP Protest | Delhi | Amit Shah | NEET
முதலமைச்சர் விஜயுடன் குமுதம் குழும தலைவர் வரதராஜன் பார்த்தசாரதி சந்திப்பு| Kumudam MD meets CM Vijay
Kolli Hills Akaya Gangai Falls Closed | கொல்லிமலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக்!| KumudamNews
🔴KumudamNews LIVE: | CMVijay | MKStalin | DMK | ADMK | TNGovt | Cauvery issue | Palani Land | FIFA
புதிய கட்சி தொடங்கும் முயற்சியில் உள்ள அண்ணாமலை, விஜய்யின் அரசியல் பாணியை பின்பற்றுவதோடு, எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.