K U M U D A M   N E W S

"ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு நடந்த அரசியல்...." - மேடையில் மனம் திறந்த பா.ரஞ்சித்

"ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு நடந்த அரசியல்...." - மேடையில் மனம் திறந்த பா.ரஞ்சித்

உதயமானது புதிய கட்சி.. கொடியேற்றி அறிவித்த திருமதி ஆம்ஸ்ட்ராங்

உதயமானது புதிய கட்சி.. கொடியேற்றி அறிவித்த திருமதி ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் உரை..

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் உரை..

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலை திறப்பு

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலை திறப்பு

தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய கட்சி.. அஸ்திவாரம் போடும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய கட்சி.. அஸ்திவாரம் போடும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

காங்கிரஸ் ரூட்டில் கமலாலயம்.. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு எப்போது?

புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னையில் நகை வியாபாரி கடத்தல்.. ரூ.31 லட்சம் நகைகள் மற்றும் பணம் கொள்ளை!

சென்னையில் நகை வியாபாரியை கடத்திச் சென்று ரூ. 31 லட்சம், தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். நம்பர் ப்ளேட்டை மாற்றி, வாகனத்தில் HEALTH டிப்பார்ட்மண்ட் ஸ்டிக்கர் வைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சித்ரகுப்த சுவாமி கோயில் தேங்காய் கடை ரூ.30 லட்சத்திற்கு ஏலம்!

சித்ரகுப்த சுவாமி திருக்கோயிலில் தேங்காய், பூ, மற்றும் பழம் விற்பணை செய்யும் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் 21 லட்சத்திற்கு மேல் ஏலம் போன நிலையில், தற்போது, சுமார் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் மாறி மாறி ஏலத்தாரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டதால் அதிக விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு

த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு