ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.
சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் ஒன்று கூடிய 600க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கூமாபட்டி அருகே உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு | Viruthunagar | Park Fund
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
அயோத்தி திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதைப் பெறுவதற்குத் தகுதியானது என்று பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
ரசிகர்களை திருப்தி படுத்தவே படம் எடுத்தோம்" - Harish Kalyan #Kumudamnews24x7 #Parking #MSBaskar
எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது #MSBaskar #71stNationalFilmAwards #Parking
தேசிய விருது பெற்ற Parking பட இயக்குநர் நெகிழ்ச்சி | Kumudam News
2023-ம் ஆண்டுக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிப்பு | Kumudam News
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு | Kumudam News
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Vaigai Dam Water : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறப்பு.. விவசாயிகள் மகிழ்ச்சி
சென்னையில் ரூ.117 கோடி மோசடி - ED விசாரணை | Kumudam News
Kaviyaruvi Waterfalls: 5-வது நாளாக தொடரும் தடை.. வனத்துறை விதித்த கட்டுப்பாடு | Aliyar | Coimbatore
அந்தரத்தில் பழுதாகி நின்ற ராட்சத ராட்டினம்.. பொழுதுபோக்கு பூங்காவிற்கு அதிரடி தடை | VGP Park Chennai
ராட்டினம் பழுது.. மக்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் | Kumudam News
பொழுதுபோக்கு பூங்காவின் ராட்டினம் பழுது.. அந்தரத்தில் தவிக்கும் மக்கள் | Kumudam News
YOUTUBER-களால் வந்த வினை..! ஆபத்தின் பிடியில் பொதுமக்கள்? Madurai-ன் மிதக்கும் பாதை! | Sundaram Park
புதிதாக சீரமைக்கப்பட்ட பூங்கா, கால்வாயை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin | Kolathur
பூக்களே சற்று ஓய்வெடுங்கள்! கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவின் மலர் கண்காட்சி | Kumudam News
Tidel Park | ரூ. 400 கோடி செலவில் அமையவுள்ள டைடல் பார்க்..டெண்டர் வெளியீடு | Hosur Tidel Park Tender
கொட்டி தீர்க்கும் கனமழை.. கிருஷ்ணகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை | KRP Dam Krishnagiri | TN Rain News
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.