K U M U D A M   N E W S

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இடைத்தேர்தல்: முந்திக்கொண்ட திமுக.. பரந்தாமனுக்கு வாய்ப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

"பெரியார், அம்பேத்கர் வெறும் Brand Ambassador-களா?" தவெக அரசு மீது திமுக கடும் தாக்கு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்களை தவெக அரசு திட்டமிட்டு நீக்கியுள்ளதாகத் திமுக கடுமையாக சாடியுள்ளது.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ கடும் தாக்கு!

திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் அமைச்சர் சேகர்பாபு தான் என எழும்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணமா..? | MK Stalin | Sekar Babu | Kumudam News

ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணமா..? | MK Stalin | Sekar Babu | Kumudam News

அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK

அமைச்சர் Vs எம்.எல்.ஏ..? தலைநகரில் தொடரும் உட்கட்சி பூசல்.. தலையை பீய்த்துக் கொள்ளும் ஆ.ராசா | DMK