K U M U D A M   N E W S

Pakistan

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Asia Cup 2025 Update: ACC போட்டிகளில் இருந்து இந்தியா விலகல் - BCCI அறிவிப்பு | Indian Cricket Team

Pakistan-னுக்காக உளவு பார்த்த ஹரியானா யூடியூபர் Jyoti Malhotra விவகாரம் விசாரணை தீவிரம்| Spy | India

ட்ரம்ப் காலில் விழுந்த ஷெபாஷ் ஷெரீஃப்!.. கெத்து காட்டிய மோடி..

இந்தியா-பாக்., சண்டை நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவு?

Breaking News | ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. ஒன்று சேர்ந்த திமுக பாஜக எம். பிக்கள் | Kumudam News

“தீவிரவாதிகளின் சகோதரி..” - Sofia Qureshi குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கலில் பாஜக அமைச்சர்..! | BJP

பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை IMF மறுபரிசீலனை வேண்டும் - ராஜ்நாத்சிங்

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதி என்பது பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் என்பதால், அந்நாட்டிற்கு நிதியளிப்பது குறித்து IMF மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதிக்கு ரூ.14 கோடி நிதியுதவி?..கடன் வாங்கி பாக்., செய்யும் செயல்?.. கொதிக்கும் இந்தியா!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. நன்றி செலுத்தும் பேரணியில் பாஜக

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு..பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் |Sofia Qureshi

Pahalgam Attack Update : பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக்கொலை

பாகிஸ்தானை நடு நடுங்க வைத்த பலூச் விடுதலை படையினர்! வெளியான அதிர்ச்சி வீடியோ| Baloch Liberation Army

பாகிஸ்தான் செய்யும் தந்திரம்..! இந்தியாவுக்கு வந்த எச்சரிக்கை.. மெசேஜ் அனுப்பிய பலுசிஸ்தான்..!

BSF Jawan | பாகிஸ்தானிடம் சிக்கிய எல்லை பாதுகாப்பு படை வீரர்! போராடி மீட்ட இந்தியா | Indo Pak Border

ஜம்மு காஷ்மீரில் மீட்கப்பட்ட வெடிபொருள் பாதுகாப்பான முறையில் அகற்றம் | Jammu Kashmir News| Explosive

படமாகும் Op.Sindoor? வரிசைக்கட்டும் நிறுவனங்கள்! திணரும் தயாரிப்பாளர் சங்கங்கள் | Kumudam News

IPL2025: மாற்றியமைக்கப்பட்ட ஐபிஎல் 2025 போட்டி அட்டவணை.. மே-17-ல் தொடக்கம்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

"தந்தைக்காக பாகிஸ்தானை பழிவாங்குவேன்..!" வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்.. சபதம் போட்ட மகள்..!

பாகிஸ்தானுக்கு முப்படைகளும் தக்க பாடத்தை புகட்டியுள்ளது - மோடி

பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

S-400 முன்பு பிரதமர் மோடி உரை.. விமானப்படை வீரர்களுக்கு பாராட்டு!

பாகிஸ்தானை தாக்கி அழித்ததாக கூறிய வான் பாதுகாப்பு அமைப்பான S-400 முன்பு நின்று பிரதமர் மோடி நிகழ்த்திய உரையினால், S-400 வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் பரப்பிய பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் | PM Modi | India vs Pakistan | Kumudam News

ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு...உற்சாகமுடன் வந்த மாணவர்கள்

எல்லையில் அமைதித் திரும்பியுள்ளதால் ரியாசியில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்.. ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் | Jammu Kashmir News