K U M U D A M   N E W S

Headlines Now | 9 AM Headline | 07 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor

Headlines Now | 9 AM Headline | 07 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor

"இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்” விரைவில் முடிவுக்கு வரும் - டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் பதிலடி.. விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி | PM Modi | War

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் பதிலடி.. விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி | PM Modi | War

Operation Sindoor | ஏவுகணையை இறக்கிய இந்தியா... எதிர்பாரா அடி.. தாங்குமா பாகிஸ்தான்? | India War

Operation Sindoor | ஏவுகணையை இறக்கிய இந்தியா... எதிர்பாரா அடி.. தாங்குமா பாகிஸ்தான்? | India War

Operation Sindoor | இந்திய ரஃபேல் விமானம் செய்த தரமான சம்பவம்..! வெளியான காட்சி | Rafale Fighter Jet

Operation Sindoor | இந்திய ரஃபேல் விமானம் செய்த தரமான சம்பவம்..! வெளியான காட்சி | Rafale Fighter Jet

அவசர அவசரமாக முப்படை தளபதிகளை அழைத்த ராஜ்நாத் சிங்.. திக் திக் நிமிடங்கள் | Operation Sindoor Update

அவசர அவசரமாக முப்படை தளபதிகளை அழைத்த ராஜ்நாத் சிங்.. திக் திக் நிமிடங்கள் | Operation Sindoor Update

OPERATION SINDOOR - இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியற்கு மத்திய அமைச்சர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

OPERATION SINDOOR - பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அதிரடி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தரமான பதிலடியை கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், இந்தியர்கள் 3 பேர் உயிரிழுந்துள்ளாதாக இந்தியராணுவம் தெரிவித்துள்ளது.

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்

Old Man Missing in Ariyalur | 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன முதியவர்.. தேடும் பணி தீவிரம்