போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat
இந்தியத் தாக்குதலில் அசார் மற்றும் அவரது தாயாரின் நெருங்கிய உதவியாளர் ஒருவரும், மேலும் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளும் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News | இந்தியாவின் சித்தூர் ஆபரேஷன்.. சீனாவின் உதவியை நாடும் பாகிஸ்தான் | Operation Sindoor
Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting
மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
PM Modi | ரத்து செய்யப்பட்ட பிரதமரின் பயணங்கள்...? பரபரப்பாகும் டெல்லி | Operation Sindoor | India
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் முடிந்த பின் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை... | PM Modi
Operation Sindoor: "இதற்கு மேல் தாங்காது.." நடுநடுங்கும் பாகிஸ்தான்.. சொல்லியடிக்கும் இந்திய ராணுவம்
பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
Operation Sindoor: இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்ட பகுதிகள் Video ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான்
Operation Sindoor | தீவிரவாதத்தை தீர்த்துக்கட்டும் இந்தியா.! 25 நிமித்ததில் கதை முடிந்தது! | India
உலகமே எதிர்பார்த்த அறிவிப்பு... பாகிஸ்தானுக்கு கடிவாளம் கட்டிய இந்தியா !
Operation Sindoor: உச்சகட்ட பரபரப்பில் ஜம்மு காஷ்மீர்... அதிகாரிகளை திரட்டிய உமர் அப்துல்லா | India
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணைநிற்பதாக கூறியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Operation Sindoor: எப்படி நடந்தது? 'ஆபரேஷன் சிந்தூர்'?.. விளக்கம் கொடுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை
Operation Sindoor | இந்தியாவின் பதிலடி தாக்குதல்.. வான்டடாக வந்து மூக்கை நுழைக்கும் சீனா.. | China
Operation Sindoor: போர் பதற்ற எதிரொலி.. வடமாநில விமான நிலையங்கள் மூடல்! | India Pakistan | Air India
Headlines Now | 9 AM Headline | 07 MAY 2025 | Tamil News Today | Latest News | Operation Sindoor
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் பதிலடி.. விடிய விடிய கண்காணித்த பிரதமர் மோடி | PM Modi | War
Operation Sindoor | ஏவுகணையை இறக்கிய இந்தியா... எதிர்பாரா அடி.. தாங்குமா பாகிஸ்தான்? | India War