K U M U D A M   N E W S

one

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம்... முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

மேற்கு வங்கத்திலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். குஜராத், உத்தராகண்ட், அசாம் மாநிலங்களில் பின்பற்றப்பட்ட அதே நடைமுறையை மேற்கு வங்கத்திலும் செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹாட்ரிக் ஹீரோ மெஸ்ஸி; விமர்சன வலையில் ரொனால்டோ!

மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எம்பாபே கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் டிராவும் ‘மெர்லின்’ வாத்தும் கவனம் ஈர்த்துள்ளன.

இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”என் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்”... தெருவில் கையேந்திய ரோபோ !

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: லியோனல் மெஸ்ஸி உலக சாதனை; ஈராக்கை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்; மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Happy ஹார்மோன்ஸ்... | #happyhormones #dopamine #healthawareness #mentalhealth #kumudamnews24x7

Happy ஹார்மோன்ஸ்... | #happyhormones #dopamine #healthawareness #mentalhealth #kumudamnews24x7

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7

Online உலகம்..Offline தனிமை.. #onlineworld #offlinelife #socialmedia #lifelessons #kumudamnews24x7

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை... ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதற்கான தடை ஜூலை 1 முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.

காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை..! சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கெடுபிடி | TN Assembly | Kumudam News

காவல் ஆணையரின் அதிரடி நடவடிக்கை..! சட்டமன்ற கூட்டத்தொடருக்கு கெடுபிடி | TN Assembly | Kumudam News

மதிய உணவு இடைவேளையில் தப்பி ஓடிய விசாரணை கைதி..! | kk nagar | chennai | prisoner escape | Kumudam

மதிய உணவு இடைவேளையில் தப்பி ஓடிய விசாரணை கைதி..! | kk nagar | chennai | prisoner escape | Kumudam