K U M U D A M   N E W S

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்.....என்னென்ன முக்கிய அறிவிப்புகள்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் 2026-27 பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதால் இதில் முக்கிய நலத்திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இன்றைய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன..? கூடும் சட்டசபை | Budjets | CMVijay | Kumudam News

இன்றைய பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன..? கூடும் சட்டசபை | Budjets | CMVijay | Kumudam News

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"

எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பத்தான் இந்த கைது? | Constantine Ravindran | Udhayanidhi | CM Vijay

பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பத்தான் இந்த கைது? | Constantine Ravindran | Udhayanidhi | CM Vijay

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

TTV மற்றும் Sasikala அதிமுகவில் இணைவார்களா..? | Tvk | ADMK | Kumudam News

கோடிகளை சுருட்டிய ராஜேஷ்.. பொதுமக்கள் ஆர்பாட்டம் | Cheating | Protest | Adhavarjuna | Kumudam News

கோடிகளை சுருட்டிய ராஜேஷ்.. பொதுமக்கள் ஆர்பாட்டம் | Cheating | Protest | Adhavarjuna | Kumudam News

🔴Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News

🔴Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News