இந்து முன்னணி நிகழ்ச்சி - தொடங்கி வைத்த திமுக நிர்வாகி | Ceremony | Kumudam News
இந்து முன்னணி நிகழ்ச்சி - தொடங்கி வைத்த திமுக நிர்வாகி | Ceremony | Kumudam News
இந்து முன்னணி நிகழ்ச்சி - தொடங்கி வைத்த திமுக நிர்வாகி | Ceremony | Kumudam News
"உனக்கு வளர்ச்சி என்றால் என்னனு தெரியுமா?" சீமானின் மரங்களின் மாநாடு.. - ஆக்ரோஷ பேச்சு
மதம் மாறுவது அடிப்படை உரிமை - நீதிமன்றம் | High Court Kumudam News
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர் கொ*ல- பிணை மனு மீண்டும் தள்ளுபடி | Court Order | Kumudam News
ஆற்றில் மனுக்கள் - வட்டாட்சியர் புகார் | Sivagangai | Kumudam News
லிப்ட் அறுந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு | Kovai News | Kumudam News
உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவியின் சகோதரியை திருமணம் செய்துவைக்க கோரி, இளைஞர் ஒருவர் மின்சார கோபுரத்தில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரவை தேர்தல் அதிமுக ஆலோசனையில் பரபரப்பு | | District Secretary Meeting | Kumudam News
பொதுநல வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் | Madras High Court | Kumudam News
கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கையா? கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு..! | Kumudam News
கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"வைகை ஆற்றில் மனுக்களை வீசியது வேதனையானது" நயினார் நாகேந்திரன் விமர்சனம் | TN BJP Leader |
சதியை மிஞ்சிய விதி? குண்டுவெடித்து அதிர்ச்சி | Kerala Bomb | Kumudam News
CM Stalin | DMK | வெளிநாடு செல்லும்முன்…முதல்வர் சொன்ன முக்கிய செய்தி! | Kumudam News
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை தந்தை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CM Stalin | வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் | Kumudam News
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பல மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CMMKStalin | DMK | Congress | TNBJP
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
"அவசரமாக பணம் வேண்டும்" GPay-வில் அனுப்பிவிடுவதாக கூறி ஏமாற்றும் கும்பல் - போலீசார் எச்சரிக்கை
மத்திய அரசை கண்டித்து காங். எம்பி உண்ணாவிரதம் | Kumudam News
"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனிஷா ஹுசைன், லட்சுமி, சோனல் சந்திரா, ஜவஹர், சுஹாசினி, திவ்யா, சஜிதா உள்ளிட்ட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.