K U M U D A M   N E W S

"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மனித உரிமைக்காகப் போராடிய இரும்புப் பெண்மணி... யார் இந்த நவநீதம் பிள்ளை?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்… 4 நாட்களுக்குப் பின் அழுகிய சடலமாக மீட்பு! மயிலாப்பூரில் அதிர்ச்சி!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில், பாழடைந்த அறையில் இருந்த ஒன்றரை அடி துவாரத்தில் விழுந்து 55 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்.. 11 இந்திய மாலுமிகள் காயம்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.

Flydubai Incident : விமானத்தை HIJACK செய்வதே பிளான் ? ஓமன் துணை விமானியின் கொடூர திட்டம் !

டெல் அவிவ் நோக்கி 180 பேருடன் சென்ற flydubai விமானத்தை ஹைஜாக் செய்து மோதவைக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் ஓமன் துணை விமானியின் செயல் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News

கிணற்றில் கிடந்த சடலம்.. சிக்கிய காதலன்.. கொ*யின் பின்னணி என்ன..? | Pregnant Woman | Kumudam News

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி..! அதிர்ச்சி சம்பவம் | Pregnant Woman | Kumudam News

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணி..! அதிர்ச்சி சம்பவம் | Pregnant Woman | Kumudam News

பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரக் கொ*ல! ? திருவள்ளூர் அருகே பயங்கரம் | Tiruvallur | Acid Attack

பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி கொடூரக் கொ*ல! 😱 திருவள்ளூர் அருகே பயங்கரம் | Tiruvallur | Acid Attack

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம்: குறுக்கே வந்தால் குண்டு வீசுவோம்.. ஓமன் நாட்டிற்கு டிரம்ப் வார்னிங்!

ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட்டால் ஓமான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.