K U M U D A M   N E W S

சினிமாவின் தீராக் காதலன் - சிம்புவின் வீழ்ச்சியும், வளர்ச்சியும்

தமிழ் சினிமாவில் வீழ்ச்சிகளுக்கும் பின்னர் எழுந்து நிற்கும் நடிகர்கள் என்பது, குறிப்பிடத்தகுந்த சில நபர்களால் மட்டுமே முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த சில நபர்களில் சிம்புவுக்கு எப்போதும் இடமுண்டு.

வாறே வா! சூப்பர் அம்சத்துடன் கலமிறங்கும் Xiaomi 15.. விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனம் வெண்ணிலா (Vanilla) மற்றும் ப்ரோ (Pro) என்ற இரண்டு Xiaomi 15 ஸ்மார்ட்போன்களை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரசவம் பார்த்த செவிலியர்கள் – கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழப்பு

"நிர்வாகிகளே..." திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீர் அறிவிப்பு

வருகின்ற 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

சாக்குமூட்டையில் பெண் சடலம்.. கள்ளக்காதலனுக்கு கைவிலங்கு!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்புக்கு அறுவர் குழுவின் பிளான் என்ன?

அதிமுக – பாஜக கூட்டணி குறித்து மௌனம் கலைத்த எடப்பாடியின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எடப்பாடியின் கையை மீறி அதிமுக மாஜிக்கள் செல்வதாக வெளியாகி இருக்கும் தகவல்தான் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... யார் யார் அந்த மாஜிக்கள்?

ரூ.11.70 லட்சம் லஞ்சம்; உதகை நகராட்சி ஆணையர் மீது பாய்ந்த நடவடிக்கை

உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

ஊழியர்கள் விரட்டியதால் ஆத்திரம்.. BAR-இல் பெட்ரோல் குண்டு வீசிய போதை ஆசாமி

சென்னை அரும்பாக்கம் அருகே தனியார் மதுபான விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை உலுக்கிய சம்பவம்.. நாளுக்கு நாள் கசியும் முக்கிய தகவல்

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.