TVK Maanadu: மழையும்..மாநாடும்! TVK-க்கு இடியாய் இறங்கிய தகவல் - Kiruthika Exclusive Weather Update
TVK Maanadu: மழையும்..மாநாடும்! TVK-க்கு இடியாய் இறங்கிய தகவல் - Kiruthika Exclusive Weather Update
TVK Maanadu: மழையும்..மாநாடும்! TVK-க்கு இடியாய் இறங்கிய தகவல் - Kiruthika Exclusive Weather Update
கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தவெக கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்றவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் அரசு பணத்தை வீண் விரயம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.