K U M U D A M   N E W S

தீபாவளிக்கு முன்பே விலைவாசி வெடி… விஜய் அரசுக்கு ஸ்டாலின், உதயநிதி குட்டு!

தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

SFI கொடியுடன் ஓடிய பெண்! SIR போராட்டத்தில் வைரலான 20 வயது கேரள மாணவி!

டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

"RSS பெற்றெடுத்த பிள்ளை விஜய் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்" - CM -ஐ விளாசிய DMK ITWING !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் டிரெண்டாகி வரும் ‘பினிஷ்டு’ கை சைகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழி சைகையுடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

தனுஷ் அரசியல் வருகை உறுதியா ? கோவையில் நடந்த முக்கிய மாற்றம் ! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

கோவையில் நடைபெற்ற தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், புதிய கொடி மற்றும் லோகோ அறிமுகம் என அடுத்தடுத்து அரங்கேறிய மாற்றங்கள் என அனைத்தும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

"சோறுதான் திங்கிறாரா தெரில ! " - அமைச்சர் வெங்கட்ராமனை வெளுத்தெடுக்கும் பரந்தாமன் !

தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"கொள்ளை அடிக்கத்தான், காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை என்ற கட்டுக்கதையா " - CM விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

தமிழ்நாட்டின் மின்தேவையைச் சமாளிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கையில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்தால் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயினாருக்கு குட்பை? டெல்லி பதவியைத் தூக்கிப் போட்ட எல்.முருகன்… மீண்டும் தமிழ்நாடு பாஜக தலைவர் நாற்காலியா?

அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், எல். முருகன் மத்திய இணை மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2029 தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தீவிர பணியாற்ற உள்ளதாக அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.

தேர்தல் களத்தில் அண்ணாமலை ! உள்ளாட்சியில் களமிறங்க முடிவு !

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய நகர்வை அறிவித்துள்ள அண்ணாமலை, 234 சட்டமன்றத் தொகுதிகளையும் இலக்காகக் கொண்டு தனது அமைப்பின் அடுத்தகட்டத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

"மின்வெட்டை சரிசெய்ய முடியல...யூனிட் ரூ.35-க்கு மின்சாரம் வாங்குவதா?" தவெக அரசை சாடிய செ.பா!

தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதனை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

”திருட்டு***… என்ன ம*ரு.. வெங்காயத்துக்கு..” - ஆபாசமாக மிரட்டிய தவெக எம்.எல்.ஏ சிவக்குமார்.. வைரலாகும் வீடியோ..!

சாக்கடை கட்டும் பணியை நேரில் பார்த்துவிட்டு, பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ சிவக்குமாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.