K U M U D A M   N E W S

ntr

"அதிமுக, பாமக... அடுத்தடுத்து உதய்க்காக குவிந்த எதிர்க்கட்சிகள்!"

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர்.

"என்னது, உதய்க்கு ஜாமின் கிடைக்காதா? எந்தெந்த பிரிவின் கீழ் வழக்கு ?"

எதிர்க்கட்சித் தலைவரும்,திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

விஜயின் மூன்றாவது வாக்குறுதி ரெடி.. போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் புதிய படை..

முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!

மாஸ் என்ட்ரி கொடுத்த Surya ... கோவையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! | SuriyaFans| ViralVideo #shorts

மாஸ் என்ட்ரி கொடுத்த Surya ... கோவையில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! | SuriyaFans| ViralVideo #shorts

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News

தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி... மத்திய அரசின் முக்கிய நிதி ஒதுக்கீடு!| CM Vijay | TVK| Kumudam News

மக்களுக்கு நிம்மதி !கோழிக்கறி தட்டுப்பாடு இல்லை..! போராட்டம் வாபஸ் | ChickenStrike | Kumudam News

மக்களுக்கு நிம்மதி !கோழிக்கறி தட்டுப்பாடு இல்லை..! போராட்டம் வாபஸ் | ChickenStrike | Kumudam News

மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டின் இடங்கள் இழப்பு.. முதல்வர் வாய்பொத்தி நின்றது ஏன்..? | Kumudam News

மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டின் இடங்கள் இழப்பு.. முதல்வர் வாய்பொத்தி நின்றது ஏன்..? | Kumudam News

?LIVE : அரசியலில் அடி எடுத்து வைக்கிறாரா தனுஷ்..?விஜய் அளவிற்கு தனுஷுக்கு Fans இல்ல..! | Dhanush

🔴LIVE : அரசியலில் அடி எடுத்து வைக்கிறாரா தனுஷ்..?விஜய் அளவிற்கு தனுஷுக்கு Fans இல்ல..! | Dhanush

"நடிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வந்தால்... அரசியலின் அடையாளமே மாறிவிடும்!" | Dhanush | CM Vijay

"நடிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வந்தால்... அரசியலின் அடையாளமே மாறிவிடும்!" | Dhanush | CM Vijay