K U M U D A M   N E W S

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்.. டெல்லியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

2012-இல் டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்தை நினைவூட்டும் வகையில் தற்போது தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டா சர்வதேச ஏர்போர்ட் பிரமாண்டம்! “7 கோடி பயணிகள்! | PM Modi | Noida Airport | Kumudam News

நொய்டா சர்வதேச ஏர்போர்ட் பிரமாண்டம்! “7 கோடி பயணிகள்! | PM Modi | Noida Airport | Kumudam News

புதிய சர்வதேச விமான நிலையம்… பிரதமர் தொடக்கம்! | PM Modi | Noida Airport | Kumudam News

புதிய சர்வதேச விமான நிலையம்… பிரதமர் தொடக்கம்! | PM Modi | Noida Airport | Kumudam News

வரதட்சணை கொடுமை.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவன்!

நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழடிக்கு ஆதரவாக அதிமுக வாய் திறக்காதது அதிர்ச்சியளிக்கிறது- கரூர் எம்பி ஜோதிமணி

”கீழடிக்கு ஆதரவாகவோ, அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாகவோ அதிமுக மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

"ஆர்டர் பண்ணது Veg Biryani.. Delivery ஆனது Chicken Biryani" இளம்பெண் கண்ணீர்..போலீஸ் அதிரடி! | Noida

"ஆர்டர் பண்ணது Veg Biryani.. Delivery ஆனது Chicken Biryani" இளம்பெண் கண்ணீர்..போலீஸ் அதிரடி! | Noida

'பார்க்கிங்' பட பாணியில் சம்பவம்.. காரை நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே அடிதடி.. 6 பேர் கைது!

பெரு நகரங்களில் சாதாரணமாக நடக்கும் பார்க்கிங் பிரச்சனைகளுக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளது என்பதை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மிகத் தெளிவாக காட்டியிருப்பார். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது.

வைரல் காணொளி; கேமராவில் சிக்கிய சில்மிஷ மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் இருவர் வகுப்பறைக்குள்ளே வைத்து முத்தமிட்டுக்கொள்ளும் காணொளி இணையவாசிகளை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.