K U M U D A M   N E W S

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

RN Ravi | துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் அரசுடன் அதிகார மோதல் இல்லை - ஆளுநர் மாளிகை | TN Govt

Headlines Now | 1 PM Headline | 23 APR 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025

Headlines Now | 1 PM Headline | 23 APR 2025 | Tamil News Today | Latest News | DMK | IPL 2025

DC vs LSG: சம்பவம்னா இப்படி இருக்கனும்.. லக்னோ உரிமையாளருக்கு கே.எல். ராகுல் தரமான பதிலடி!

ஐபிஎல் போட்டிகளில் நாளுக்கு நாள் பல்வேறு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், உதாரணமாக வீரர்களின் சாதனை, மகிழ்ச்சி, கோபம் என அனைத்தும் பேசுபொருளாகி வருகிறது. அதில் நேற்றைய போட்டியின் முடிவில், லக்னோ அணியின் உரிமையாளரை கே. எல். ராகுல் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DC vs LSG: அதிரடி காட்டிய கே.எல் ராகுல்.. லக்னோவை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்!

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

போப் பிரான்சிஸ் மறைவு.. வரும் 26-ஆம் தேதி இறுதி சடங்கு.. வாடிகன் அறிவிப்பு

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.

Amitshah in Jammu | தீவிரவாத தாக்குதல் .. அமித்ஷா ஆலோசனை

Amitshah in Jammu | தீவிரவாத தாக்குதல் .. அமித்ஷா ஆலோசனை

IPL 2025: DC பதிலடி கொடுக்குமா LSG.. லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

தங்கச்சியிடம் பேசும் பேச்சா இது? தவெக Virtual Warrior-ன் லீலைகள்.. கிழித்து தொங்கவிட்ட அண்ணன்கள்..!

தவெகவின் ஆதரவாளர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைதளங்களில் திருமணமான ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அண்ணன்கள் அவரை வெளுத்து வாங்கியுள்ளனர். யார் அந்த லீலை செய்யும் virtual warrior? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

2 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஓப்புதல்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி | TN Governor RN Ravi | TN Assembly | CM MK Stalin

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி | TN Governor RN Ravi | TN Assembly | CM MK Stalin