கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. 4வது நாளாக கடலுக்கு செல்லாத நாட்டு படகு மீனவர்கள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், நாட்டு படகு மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Arakkonam Girl Issue | அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி! - திமுகவுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி | EPS
பொள்ளாச்சி இளைஞர் கொடூர கொலை.. குற்றவாளிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் | Pollachi Murder | Coimbatore
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் அதிர்ச்சி! வினாத்தாள் கசிவால் தேர்வு ஒத்திவைப்பு! | Tirunelveli
Noyyal River Flood: கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு | Coimbatore
நீலகிரியில் முக்கிய சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடல் | Kumudam News
கருணாநிதியின் கனவு.. "ஒரே நாடு ஒரே தேர்தல்" | Kumudam News
ஒரே நாடு ஒரே தேர்தல்.. தந்தை ஆதரவு.. மகன் எதிர்ப்பு.. பவன் கல்யாண் கேள்வி | Pawan Kalyan Speech
தமிழில் பழமொழி சொல்லி கலாய்த்த பவன் கல்யாண் | Kumudam News