K U M U D A M   N E W S

பாஜகவின் புதிய தேசியத் தலைவர்: நிதின் நபின் இன்று பதவியேற்பு!

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (ஜனவரி 20) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.