K U M U D A M   N E W S

நேபாள வெள்ளத்தில் 6 தமிழர்கள் மாயம்! உறவினர்கள் கதறல் | Nepal | Flood | Tamilans

நேபாள வெள்ளத்தில் 6 தமிழர்கள் மாயம்! உறவினர்கள் கதறல் | Nepal | Flood | Tamilans

நேபாள் வெள்ளம்: தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்பு; மீதமுள்ளவர்களின் நிலை என்ன?

நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்திற்கு ஐ.ஏ.எஸ். குழு! டெல்லிக்கு அமைச்சர் குழு! மீட்பு பணியில் விஜய் தீவிரம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 103 தமிழர்களை மீட்க முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை! 4 அமைச்சர்கள் டெல்லி பயணம்; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு காத்மாண்டு செல்ல உத்தரவு!

தமிழர்கள் மீட்பு நடவடிக்கை என்ன ? பேரவையில் முக்கிய பேச்சு | Nepal Flood TN Assembly | Kumudam

தமிழர்கள் மீட்பு நடவடிக்கை என்ன ? பேரவையில் முக்கிய பேச்சு | Nepal Flood TN Assembly | Kumudam

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உஷார் நிலை!

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேபாளத்தில் பெருவெள்ளம்... சுத்தி பார்க்கச்சென்ற இடத்தில் எதிர்பாரா சோகம்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...

பீகாரில் போலீசார் மீது கல்வீச்சு! பரபரப்பான காட்சிகள் | BIHAR | Protest | BJP | CJP | Kumudam

பீகாரில் போலீசார் மீது கல்வீச்சு! பரபரப்பான காட்சிகள் | BIHAR | Protest | BJP | CJP | Kumudam

ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு அகற்றம்? திமுவின் குற்றச்சாட்டும் அதிகாரிகளின் விளக்கமும்!

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை கொ*ல கொள்ளை சம்பவம் நேபாள நாட்டுக்கு கடிதம் | Kovai | Crime | Kumudam News

கோவை கொ*ல கொள்ளை சம்பவம் நேபாள நாட்டுக்கு கடிதம் | Kovai | Crime | Kumudam News