K U M U D A M   N E W S
Kumudam Ad

பகலில் ஆட்டோ டிரைவர்; இரவில் திருடன்.. ரயில்வே சிக்னலில் துணி கட்டி கொள்ளை: அதிர்ச்சி சம்பவம்!

ரயில்வே சிக்னலைத் துணியால் மறைத்து ரயிலை நிற்க வைத்து, பயணிகளிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் திமுக மனு!

நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.