அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்த நயினார் | BJP Leader | Kumudam News
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்த நயினார் | BJP Leader | Kumudam News
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்த நயினார் | BJP Leader | Kumudam News
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவராக நயினார் நியமிக்கப்பட்டதில் இருந்தே அண்ணாமலையின் மவுசு கட்சியில் குறையத் தொடங்கியதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது, எனவே, அவர் தனக்கான தனி ரூட்டை எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் டெல்லி தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அநீதிக்கு கிடைத்த நீதி.. ஞானசேகரன் வழக்கு - தலைவர்கள் வரவேற்பு | Kumudam News
குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது பொள்ளாச்சி தீர்ப்பு - நயினார் கருத்து | Kumudam News
அமைச்சர் பொன்முடி பெண்களைப் பற்றி மிகத் தரக்குறைவாக பேசி சம்பவம் தொடர்பாக நாங்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூற உள்ளோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.