மனித உரிமைக்காகப் போராடிய இரும்புப் பெண்மணி... யார் இந்த நவநீதம் பிள்ளை?
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்புகளால் உலகளவில் கவனம் பெற்றவர்.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கால்பந்து பயணத்தின் கடைசி ஆட்டத்தில் கோல் மற்றும் 2 அசிஸ்ட்டுகளுடன் அசத்திய மெஸ்ஸிக்கு 10-வது நிமிடத்தில் வழங்கப்பட்ட மரியாதை ரசிகர்களை நெகிழ வைத்தது!
ஜி ஜின்பிங்கின் அமெரிக்க வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவ விமானங்கள் பறந்ததால் டிரம்ப் முகம் சுளித்த காட்சி உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி வேலை நாட்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தால், நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டி துக்கிய Sachana Namidass | Maharaja | Vijaysethupathi
72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த 'அமரன்', 'மகாராஜா', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படைப்புகள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்தியா - ஜப்பான் அணிகள் வரலாற்றில் முதல் முறையாக மோதும் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது; மழை அச்சத்துக்கு மத்தியில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.