K U M U D A M   N E W S

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"முட்டுக்கொடுக்க இது திமுக இல்ல.." பொங்கிய எழுந்த தவெக நிர்வாகி POST டெலிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தவெக நிர்வாகி அனந்தஜித் மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் அரசுக்கு எதிராகப் பதிவிட்டு திடீரென நீக்கியது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

Bigboss முத்துகுமரனால் வஹிதா உயிருக்கு ஆபத்தா ? வாக்குமூலத்தை பதிவிட்ட வஹிதா !

பிக் பாஸ் தமிழ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில், வஹிதா அக்தரின் அடுத்தடுத்த சமூக வலைதளப் பதிவுகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

தவெகவை கழற்றிவிட காங்கிரஸ் ரெடி? விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.

விஜய்யின் வெற்றி… திமுகவின் வியூகம்… அதிமுகவின் வீழ்ச்சி? இடைத்தேர்தல் மாற்றிய பாதை !

இரண்டு தொகுதிகளில் தவெக பெற்ற வெற்றி, திமுகவின் முன்னேற்றம், அதிமுகவின் பின்னடைவு எனத் தமிழ்நாடு அரசியலில் புதிய கணக்கை உருவாக்கியுள்ள இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய மாற்றங்கள் என்ன?

இடைத்தேர்தல் முடிவுகள் : டெபாசிட்டை இழந்த திமுக ! அதிர்ச்சியில் தொண்டர்கள் !

இடைத்தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

பணமோசடி புகார்: தவெக எம்எல்ஏ மீது விசாரணை வருமா? கனிமொழி எம்பி கேள்வி!

தவெக எம்எல்ஏ சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது விசாரணை தேவை என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

"தீயவன் இறந்துவிட்டான்.." - நானா படேக்கர் மரணம் குறித்து விஷால் பட நடிகை சர்ச்சை கருத்து ..!

நானா படேக்கர் மறைவுக்கு தனுஷ்ரீ தத்தா அளித்திருக்கும் ரியாக்ஷன், பல ஆண்டுகளாக நீடித்த #MeToo சர்ச்சையை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கியுள்ளது!

இறப்பதற்கு முன் நண்பனுக்கு அனுப்பிய மெசேஜ்.. நானா படேக்கரின் கடைசி நிமிடங்கள்!

பிரபல நடிகர் நானா படேக்கர் உயிரிழக்கும் முன் தனது நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.