விஜய்யின் 100-நாள் ஆட்சி... வைரலான ரஜினியின் ரியாக்சன்!
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதலளிக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது தங்கம் தென்னரசு மற்றும் நிர்மல் குமார் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இதில் தங்கம் தென்னரசு பேசிய "லாட்டரி மருமகன்" என்ற கருத்துக்கு லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 26 AUG 2026 | Headlines | Kumudam News
🔴LIVE: 10 AM Headlines | 10 மணி தலைப்புச் செய்திகள் | 26 AUG 2026 | Headlines | Kumudam News
Kumudam Express News | 26.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
🔴LIVE: 9 PM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 25 AUG 2026 | Headlines | Kumudam News
District News | August 25 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது திமுக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை விமர்சித்து, தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக பதிலடி கொடுத்தார்.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.