K U M U D A M   N E W S

சூடுபிடித்த இடைத்தேர்தல் களம் ! அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

விஜய் அரசியலுக்கு புது பலம்.. தவெகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற அரசியல் கட்சிகளின் பட்டியலில் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) இணைந்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

“ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசிய உனக்கு மிசா கொடுமை தெரியாது” – திமுக IT Wing விளாசல்!

சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் திமுக மற்றும் தவெக இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்...டெண்டர் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுக்கு இல்லையா சார் ஒரு End uh.. தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!

சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடை ரெடியா மக்களே? இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜயின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனுக்கு இப்படியா செல்வார்?

சென்னையில் இருந்து எமிரேட்ஸ் EK 547 விமானத்தில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“இடைத்தேர்தலில் வெல்வது என் பொறுப்பு”.. உதயநிதியின் அதிரடி திட்டம்!

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுகவில் ஆலோசனை நடந்ததாக கூறப்படும் நிலையில், உதயநிதியின் தலையீட்டால் முடிவு மாற்றப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.