K U M U D A M   N E W S

TN 2026 -27 பட்ஜெட் : இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் வினோத். விவசாயிகளுக்கான பட்ஜெட்டா?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் நலன் மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்த 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் இன்று (ஆக.06] தாக்கல் செய்தார்.

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அப்டேட்!

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 நாட்களில் 2 அடி! டெல்டாவுக்கு குட் நியூஸ்! | Mettur Dam | Cauvery | Delta Farmers | TamilNadu

2 நாட்களில் 2 அடி! டெல்டாவுக்கு குட் நியூஸ்! | Mettur Dam | Cauvery | Delta Farmers | TamilNadu

ஏறுமுகத்தில் தங்கம் விலை: ஏமாற்றத்தில் பெண்கள்

தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 பேர் கைது.. எல்லையில் பரபரப்பு | FishersArrest | Kumudam News

எல்லை தாண்டி மீன் பிடித்த 11 பேர் கைது.. எல்லையில் பரபரப்பு | FishersArrest | Kumudam News

செவிலியர்கள் பதாகை ஏந்தி போராட்டம்.. கோஷமிட்ட ஒற்றை கோரிக்கை | Nurse | Protest | Kumudam News

செவிலியர்கள் பதாகை ஏந்தி போராட்டம்.. கோஷமிட்ட ஒற்றை கோரிக்கை | Nurse | Protest | Kumudam News

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.

District News | August 06 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

District News | August 06 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK|Tamilnadu

வெள்ளநீரில் அடித்து வந்த உடும்பு.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி! | Tenkasi | KumudamNews

வெள்ளநீரில் அடித்து வந்த உடும்பு.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி! | Tenkasi | KumudamNews