K U M U D A M   N E W S

இந்தியாவுக்கு 6வது தங்கம்.. உயரம் தாண்டுதலில் புதிய சாதனை.. யார் இந்த பிரவீன் குமார்?

பிரவீன் குமாரின் திறமையை கண்டு வியந்த பாரா தடகள பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங், அவரை முழுமையாக உயரம் தாண்டுதல் போட்டி பக்கம் திருப்பி அதிதீவிர பயிற்சி அளித்தார். இதன் காரணமாக 2019ம் ஆண்டு நாட்விலில் நடைபெற்ற உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

GOAT Box Office Official: முதல் நாளில் 100 கோடியை கடந்த கோட்… விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Actor Vijay Movie The GOAT Box Office Collection Day 1 Official Report: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு - நீதிமன்றம் இடைக்காலத் தடை

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

'பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது'.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

"பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது" - பள்ளிக்கல்வி துறை

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளுலும் ஆன்மீகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Koyambedu Flower Market: வியாபாரி - அதிகாரிகள் இடையே வாக்குவாதம்

சென்னை கோயம்பேடு பூச்சந்தையில், வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காங்கிரசில் இணைந்தனர் வினேஷ் போகத்-பஜ்ரங் புனியா.. ஹரியானா தேர்தலில் போட்டியா?

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட பல்வேறு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் தரதரவென இழுத்து செல்லப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'ஒரு தாயாக உங்களிடம் கேட்கிறேன்'.. மருத்துவ மாணவியின் தாய் உருக்கமான கடிதம்!

''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.

சச்சினின் சாதனையை முறியடித்த 19 வயது இளைஞர்.. துலீப் டிராபியில் அசத்தல்

துலீப் டிராபி அறிமுகப் போட்டியில், 19 வயதான முஷீர் கான் 181 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.

'பள்ளிகளில் மத-சாதிய உணர்வுகள் வேண்டாம்'.. திமுக மாணவர் அணி தீர்மானம்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.