K U M U D A M   N E W S

மகனை கட்டித் தழுவி முத்தமிட்டு வாழ்த்திய ஸ்டாலின் - துர்கா ஸ்டாலின்.. மனம் நெகிழ்ந்த உதயநிதி!

தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினிடம் ஆசி பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இது பஞ்சாப் டீமா? அல்லது ஆஸ்திரேலியா டீமா? - கலாய்க்கும் நெட்டிசன்கள்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது குறித்து நெட்டிசன்கள் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.

ஃபெங்கல் புயல் - எங்கு ஆபத்து அதிகம்..? - என்ன நடக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு 8.30க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்பு

வெளுத்து வாங்கும் கனமழை..நாகையில் தத்தளிக்கும் மக்கள்

நாகை மாவட்டத்தில் தொடர் கனமழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

கரையில் ஒதுங்கிய கடல் ஆராய்ச்சி சேமிப்பு மிதவை

அதிக காற்று காரணமாக மிதவை கூண்டு கரை ஒதுங்கியதாக தகவல்

பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பழமையான மரம் வேரோடு சாய்ந்தது

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம்

எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்; அதானி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி

புதுச்சேரி-சென்னை இடையே கரையை கடக்கிறது புயல்?

வங்கக்கடலில் உருவாகும் புயல் புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்கும் எனத் தகவல்

NLC-யில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்