K U M U D A M   N E W S

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

60,000 ரூபாய் 2 செல்போன்கள் பேருந்தில் "அபேஸ்" Chennai | MTC | BUS | Theft | Kumudam News #shorts

60,000 ரூபாய் 2 செல்போன்கள் பேருந்தில் "அபேஸ்" Chennai | MTC | BUS | Theft | Kumudam News #shorts

நீங்க அத பாத்தீங்களா..? Confuse ஆன பேருந்து மின் பலகை | Govermentbus | Mtc | Kumudam News

நீங்க அத பாத்தீங்களா..? Confuse ஆன பேருந்து மின் பலகை | Govermentbus | Mtc | Kumudam News

த.வெ.க கொடி நிறத்தில் தயாராகும் பேருந்து | Bus | Tvk | Kumudam News

த.வெ.க கொடி நிறத்தில் தயாராகும் பேருந்து | Bus | Tvk | Kumudam News

வாக்காளர்கள் எளிதில்அடையாளம் காண குறியீடு | TN Election 2026 | Kumudam News

வாக்காளர்கள் எளிதில்அடையாளம் காண குறியீடு | TN Election 2026 | Kumudam News

வாக்குப்பதிவு செய்ய போறிங்களா..இது தெரிந்து கொள்ளாமல் போகாதீங்க.. | TN Election 2026 | Kumudam News

வாக்குப்பதிவு செய்ய போறிங்களா..இது தெரிந்து கொள்ளாமல் போகாதீங்க.. | TN Election 2026 | Kumudam News

ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு.. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாக, பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சென்னையில் ஒரே QR பயணச்சீட்டு வசதி! 'CHENNAI ONE' செயலியைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மெட்ரோ, பேருந்து மற்றும் புறநகர் ரயில்களை ஒரே QR குறியீடு மூலம் பயன்படுத்த உதவும் 'CHENNAI ONE' என்ற புதிய செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மெட்ரோ கார்டு வச்சு இருக்கீங்களா? ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றம்!

41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓசி டிக்கெட் என்று கூறி பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம்.. விளக்கமளித்த போக்குவரத்து கழகம்

சென்னை மாநகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணித்த பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.