அனிமல் பட இயக்குனருடன் தல தோனி- இணையத்தில் டிரெண்டாகும் விளம்பரம்
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வீரர் யார், எந்தெந்த அணிகள் தங்களது நட்சத்திர வீரர்களை தக்க வைத்துள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்தது. uncapped பிளேயர் முறையில் ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் (6 சதம்) சாதனையை சமன் செய்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி குறித்த விமர்சனத்திற்கு பிறகு, யுவராஜ் சிங், தனது தந்தைக்கு மனநல கோளாறு உள்ளதாக தெரிவித்த பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாகப் பலருடைய யோசனைகளையும் கேட்பவர்தான் என்றாலும் சில சமயம் தன் உள்ளுணர்வின் உந்துதலில் சட்டென்று முடிவெடுத்துவிடுவார். 2007 20 ஓவர் உலகக் கோப்பையில் ஜோகீந்தரைப் பந்து வீசச் செய்தது அப்படிப்பட்ட முடிவுகளில் ஒன்று. அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த முடிவு அது.