‘Rise of Mahasakthi’... நயன்தாராவின் அசத்தல் அவதாரம்! சுந்தர்.சி -யின் அடுத்த பிரம்மாண்டம் !
சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!
சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!
நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? படத்தின் நிறை, குறைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம்!
'தி பாரடைஸ்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் ட்ரெய்லர் கிடையாது என்ற முடிவை எடுத்துள்ளதாக நானி விளக்கமளித்துள்ளார்.
சூர்யாவின் 47-வது படத்திற்கான டைட்டில் டீசரையும் , படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாய் பல்லவி இணையும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி..! தயாரிப்பாளர்கள் எடுத்த திடீர் முடிவு | Tamil cinema | Theater
திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா; ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.