K U M U D A M   N E W S

24 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூர்யாவின் 'மௌனம் பேசியதே' ரீ-ரிலீஸ்!

சூர்யா - அமீர் கூட்டணியில் வெளியான கிளாசிக் திரைப்படமான 'மௌனம் பேசியதே' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது