K U M U D A M   N E W S

motion

எதிர்பாராத வெளியேற்றம்... பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பிரபலம்!

உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகர்.

பட்டாசு தொழிலாளர்களுடன் விஜய்.. ஆறுதலா? ப்ரோமோஷனா? நடிகையின் பதிவு வைரல்!

பட்டாசுத் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய அமைச்சர், சினிமா ப்ரமோஷனுக்காக விஜய் எடுத்த புகைப்படத்தை காட்டியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

ராக்கி கட்டிய பள்ளி மாணவி! மனதை நெகிழ வைத்த தருணம் | School Girl Rakhi Video | Kumudam News

ராக்கி கட்டிய பள்ளி மாணவி! மனதை நெகிழ வைத்த தருணம் | School Girl Rakhi Video | Kumudam News

சட்டப்பேரவை கூட்டத்தொடர்.... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன?

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முதலமைச்சர் விஜய் மூன்று அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தொடரில் ஏதேனும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவிவருகிறது.

“வலிமையாக இரு லியோ” - மெஸ்ஸிக்கு ஆறுதல் கூறிய ரொனால்டோ

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உதய்யின் கவன ஈர்ப்பு தீர்மானம்: திங்கட்கிழமைக்கு மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.

உட்காருங்க...உட்காருங்க... கூச்சல் போடாதீங்க...! TN Assembly | CM Vijay | Prabhakar | Kumudam News

உட்காருங்க...உட்காருங்க... கூச்சல் போடாதீங்க...! TN Assembly | CM Vijay | Prabhakar | Kumudam News

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts

பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts

அம்மா மகனின் காட்சி...❤️அன்பின் சாட்சி! | Emotional| Amma Love | Tamil Viral | Kumudam News #shorts

அம்மா மகனின் காட்சி...❤️அன்பின் சாட்சி! | Emotional| Amma Love | Tamil Viral | Kumudam News #shorts