நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.
”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகம் உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாதாளத்திற்கு சென்ற சினிமா கரியர்? சரிந்த சம்பளம்..? இறங்கி வந்த நயன்! | Nayanthara | Kumudam News
கேரளாவில் நடைபெற்று வந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு | Kumudam news
Gokulam Gopalan at ED Office | எம்புரான் பட விநியோகஸ்தர் கோகுலம் கோபாலன் ED அலுவலகத்தில் ஆஜர்
காவல் ஆய்வாளருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
எம்புரான் திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த நடிகர் மோகன்லால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
IMAX திரையில் வெளியாகவுள்ள முதல் மலையாள திரைப்படம் என்கிற வரலாற்றை படைக்க உள்ளது பிருத்விராஜ் சுகுமாரனின் L2E:எம்பூரான் (லூசிஃபர் இரண்டாம் பாகம்)