இதுதான் உண்மை..! புட்டு புட்டு வைத்த மா. சுப்பிரமணியம் | TVK Minister Sarath | Kumudam News
இதுதான் உண்மை..! புட்டு புட்டு வைத்த மா. சுப்பிரமணியம் | TVK Minister Sarath | Kumudam News
இதுதான் உண்மை..! புட்டு புட்டு வைத்த மா. சுப்பிரமணியம் | TVK Minister Sarath | Kumudam News
எ ல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பதுபோல அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பெரும்பாலான மாஜிக்களும் பனையூரை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி சென்ற கடம்பூர் ராஜுவை, அவரது மாவட்ட அ.தி.மு.க.வினரே ரவுண்ட் கட்டி தாக்குகிறார்கள். 'கோவில்பட்டியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வாய்ப்பை கடம்பூர் ராஜுவுக்கு வழங்கிய அம்மாவின் ஆன்மா ஒரு காலமும் அவரை மன்னிக்காது' என்று கடுமையாக சாபம் விடுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். கூடவே ராஜுவுக்கு எதிரான போராட்டங்களும் வலுத்திருக்கின்றன!
அதிமுக 21 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முக்கிய திருப்பம்! | Kumudam News
"21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை" - சபாநாயகர் அறிவிப்பு | Speaker Prabhakar | MLA | KumudamNews
🔴Live: இரவு 9 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 04-04-2026 | Today's Full Update
🔴Live: காலை 9 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 04-04-2026 | Today's Full Update
🔴Live: இரவு 9 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 03-04-2026 | Today's Full Update
🔴Live: காலை 11 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 03-04-2026 | Today's Full Update
🔴Live: இரவு 9 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 02-04-2026 | Today's Full Update
🔴Live: மாலை 09 மணி Headlines | இன்றைய முக்கிய செய்திகள் | 01-04-2026 | Today's Full Update