K U M U D A M   N E W S

அரசு விடுதிகளில் தங்கியிருந்த மாணவிகள் கர்ப்பம்.. வெளியான திடுக்கிடும் தகவல்!

ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெம் கிரானைட் வீரமணி பாலியல் வழக்கு....போலீசாரிடம் சிக்கிய வீடியோ!

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.

தி.மு.க.வை விமர்சித்த அமைச்சர் ஷாஜகான்... அரசியலில் புதிய சலசலப்பு!

தி.மு.க ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சர் ஷாஜகானின் தி.மு.க. குறித்த கருத்துகள் கூட்டணிக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் எழுந்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடிக்கிறது.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வக்பு சட்டம் குறித்து தவெக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் ஷாஜகான் விளக்கம் | Waqf | Kumudam News

வக்பு சட்டம் குறித்து தவெக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர் ஷாஜகான் விளக்கம் | Waqf | Kumudam News

காதலி கண்முன்னே இளைஞர் கொ*ல பதைபதைக்க வைக்கும் வீடியோ | Kovai Double Murder

காதலி கண்முன்னே இளைஞர் கொ*ல பதைபதைக்க வைக்கும் வீடியோ | Kovai Double Murder

பெட்ரோல் குண்டு வீச்சு - 3 சிறுவர்கள் கைது | Petrol Bomb | Kumudam News

பெட்ரோல் குண்டு வீச்சு - 3 சிறுவர்கள் கைது | Petrol Bomb | Kumudam News

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சிறுவர்கள்.. காரணம் என்ன?

நெல்லை அருகே புறக்காவல் நிலையம் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"இது சிறுபான்மை அரசுதான்.. ஆனால் மக்களுக்கான அரசு"- முதல்வர் விஜய் உரை!

தவெக அரசு சிறுபான்மை அரசுதான் என்றும் ஆனால் மனசாட்சியுள்ள மக்களாட்சியைத் தரும் அரசாக இருக்கும் என்றும் முதல்வர் விஜய் பேசியுள்ளார்.

தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி கொடூரக் கொலை | Tnpolice | Kallakurichi

தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி கொடூரக் கொலை | Tnpolice | Kallakurichi