K U M U D A M   N E W S

மனிதராக இருக்கக்கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்- அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு!

"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.