K U M U D A M   N E W S

mi

திருமணத்தை மீறிய உறவு.. சிறுவனை அடித்துக் கொன்ற காதலன்.. வாக்குமூலம் அளித்த தங்கை

திருமணத்தை மீறிய உறவு காரணமாக 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்யப்பட்டார் என்று, உறவினர் கூறும் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி உண்டாக்கி உள்ளது.

இம்முறை தப்புமா சென்னை! மாநகராட்சி ஆணையர் இன்று ஆலோசனை | Kumudam News 24x7

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இன்று ஆலோசனை.

கனமழை எதிரொலி – மேட்டூர் அணைக்கு பெருக்கெடுக்கும் வெள்ளம் | Kumudam News 24x7

கனமழை எதிரொலியாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

IND vs BAN 2nd Test : ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது!.. முடிவோடு களமிறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்

IND vs BAN 2nd Test : இந்தியாவின் அபார ஆட்டத்தால், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது.

எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் மெக்கானிக்.. 25 ஆண்டுகளாக தொடரும் கதை

Mechanic Drinking Old Bike Oil : வாகன இன்ஜின்களில் இருந்து வெளியேற்றப்படும் பழைய ஆயிலை குடித்து மெக்கானிக் உயிர் வாழ்வதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு | Kumudam News 24x7

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பாக தொடங்கிய இறுதிகட்ட வாக்குபதிவு

"தீவிரவாதத்துக்கு இடமில்லை" இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேச்சு !

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசினார்.

Rajinikanth : அப்பல்லோவில் நடிகர் ரஜினிகாந்த்.. தள்ளிப்போகுமா வேட்டையன் ட்ரெய்லர்?

Rajinikanth Admitted in Hospital : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை

ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்