K U M U D A M   N E W S

mi

திமுக டூ தவெக… கொத்தாக மாறிய தொண்டர்கள்..!

திருவள்ளூரில் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழக கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெரிந்த மாற்றம்... எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

திடீரென பெய்த பேய் மழை -பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் | Kumudam News

வெளுத்தெடுத்த கனமழை - மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் | Kumudam News

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது.

Brother Review: ஜெயம் ரவிக்கு கம்பேக் கொடுத்ததா ப்ரதர்..? முழு திரை விமர்சனம் இதோ!

ஜெயம் ரவி, பூமிகா, ப்ரியங்கா மோகன் நடித்துள்ள ப்ரதர் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது. எம் ராஜேஷ் இயக்கியுள்ள ப்ரதர் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Amaran Review: சிவகார்த்திகேயனின் அமரன் படம் எப்படி இருக்கு..? முழு விமர்சனம் இதோ!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முழுமையான விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

வாயை திறக்காதவர்கள் தற்போது திறந்துள்ளனர்... திமுக என்கின்ற நரகாசுரனை ஒழிக்கணும்... எல்.முருகன்!

திமுக என்கின்ற நரகாசுரனை 2026ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 31) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாதக பொதுக்கூட்டம்.. பெருந்திரளாக ஒன்று கூடுவோம்! சீமான் அறிக்கை!

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக்கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Bloody Beggar Review: படத்துல அதெல்லாம் பஞ்சமே இல்ல... கவினின் ப்ளடி பெக்கர் டிவிட்டர் விமர்சனம்!

கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.