K U M U D A M   N E W S

mi

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டதிருத்த மசோதா.. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

பெண்கள் பாதுகாப்பிற்கான சட்ட திருத்த மசோதா இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் 

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்.

சென்னையில் கடல் மேல் பாலம்..அமைச்சர் கொடுத்த அப்டேட்

சென்னை கலங்கரை விளக்கம் - நீலாங்கரை வரை கடல்மேல் பாலம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் ஆய்வு - எ.வ.வேலு

சீமான் மீது 60 வழக்குகள் பதிவு

பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.

தண்டனை அதிகரிப்பு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா.

நேரலையில் காட்டப்படும் அதிமுக எம்எல்ஏக்கள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேரலையில் காட்ட முடியாத நிலை உள்ளதாக திமுக தெரிவித்திருந்தது.

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி வழக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு.

‘யார் அந்த சார்’ vs 'இவன் தான் அந்த சார்’.. அதிமுக கேள்விக்கு பதிலளித்த திமுக உறுப்பினர்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற அதிமுகவின் கேள்விக்கு ‘இவன் தான் அந்த சார்’ என்று திமுக உறுப்பினர்கள் பதிலளித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சட்டப்பேரவைக்கு ட்விஸ்டுடன் என்ட்ரி கொடுத்த அதிமுக MLA-க்கள்

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று நடைபெறும் 5-ம் நாள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி வருகை தர இருப்பதாக தகவல்.

யாருக்கோ ஏஜெண்ட்டாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்.. துரைமுருகன் பதிலடி

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.