திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல் பயத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் | Bomb Threat | Kumudam News
திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல் பயத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் | Bomb Threat | Kumudam News
திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல் பயத்தில் மெட்ரோ ரயில் பயணிகள் | Bomb Threat | Kumudam News
மெட்ரோ ரயிலுக்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் விடுத்த 17 வயது சிறுவன்.. | Chennai | Metro Rail | TNPolice
பராமரிப்பு பணி - மெட்ரோ ரயில் சேவை மாற்றம் | Metro Railway | Kumudam News
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில் நிலையங்களிலிருந்து கூடுதலாக ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, அம்பத்தூர் சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் | Road Safety | Chennai | TNGovt | Metro Work
பாதாள சாக்கடை பணி - புதைக்கப்பட்ட குழாய் சரிந்தது | Kumudam News
பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு சோதனை நிறைவு | Speed Test | Poonamallee Metro | Kumudam News
10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை | Rain News Chennai | Kumudam News
ஐசிஐசிஐ வங்கி, அதன் பெருநகரங்கள்/மெட்ரோ கிளைகளில் சேவிங்ஸ் கணக்கிற்கான மினிமம் பேலன்ஸ் தொகையினை ரூ.50,000-வரை உயர்த்தியதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை ரூ.15,000-ஆக தற்போது குறைத்துள்ளது ஐசிஐசிஐ வங்கி.
1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் தடத்தில் மெட்ரோ சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber செயலி மூலம் எளிதாக பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆரம்பச் சலுகையாக 50 சதவீத தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் பிரச்னை மெட்ரோ பயணிகள் கடும் அவதி | Kumudam News
Train Ticket Price Hike | "ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்" - முதல்வர் ட்வீட் | CM Stalin | PM Modi
சென்னை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு... தாமதத்தால் பயணிகள் அவதி
Train Ticket Price Hike Update 2025 | பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ரயில் டிக்கெட் விலை உயர்வு
காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
OMR சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் | Metro Work | Kumudam News
சென்னை மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடந்து வரும் போது, ராமாபுரம் பகுதியில் தூண் விழுந்து ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவுவாங்கிய மெட்ரோ ரயில் பாலம்..! பலியான பைக்கில் சென்ற நபர்.! | Chennai Metro Train Bridge Accident
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், L&T நிறுவன பொறுப்பாளர் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.