K U M U D A M   N E W S

methamphetamine

Breaking Bad பாணியில் மெத்தபெட்டமைன் விற்பனை -3 பேர் கைது

சென்னை, ராயப்பேட்டையில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது; மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு.

மெத்தபெட்டமைன் விற்பனை; பிடிபட்ட வெளிநாட்டவர்

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் கைது.

போதைப்பொருள் வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது.. 17  கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணத்திற்காக காவலர் செய்த காரியம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்கு பணத்திற்காக காவலர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்.. பெண் உட்பட இருவர் கைது.. போலீஸார் அதிரடி

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

swiggy App மூலம் மெத்தபெட்டமைன் சப்ளை செய்த கும்பல்.. தட்டித் தூக்கிய போலீசார்

ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகரில் தலைதூக்கிய மெத்தபெட்டமைன் புழக்கம்.. கழுகு போல கண்காணிக்கும் போலீஸ்

போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?

ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் விற்பனை.. இரண்டு ஐடி ஊழியர்கள் கைது

சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை.. போட்டுக்கொடுத்த துணை நடிகை.. கம்பி எண்ணும் 4 பேர்

கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பேரில், போதைப்பொருள் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெத்தப்பட்டமைன் விற்கும் பெண்கள் சிக்கிய சீரியல் நடிகை

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த தமிழ் சீரியல் நடிகைகள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பார்ட்டியில் பழக்கம்.. போதைப்பொருள் சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு - துணை நடிகை அதிர்ச்சி

நண்பர்களுடன் பார்ட்டிச் செல்லும்போது, போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், போதைப்பொருள் சப்ளை செய்வதற்காக தனி வாட்ஸ்அப் குழு உருவாக்கியதாகவும் துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

Drug Gang Busted in Chennai : சிக்கிய போதைப்பொருள் கும்பல் – நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னையில் இளைஞர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்ததாக கைதான கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்.

பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை... பெண் உட்பட 5 பேர் கைது

சென்னையில் பஃப்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருள் சப்ளை செய்த பெண் தலைமையிலான கும்பலை கைது செய்தனர்.

மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பல் கைது | Kumudam News 24x7

மெத்தபெட்டமைன் கடத்தல் கும்பலை பெங்களூரு சென்ற அதிதீவிர குற்றத்தடுப்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.