K U M U D A M   N E W S

Dengue Fever : டெங்கு காய்ச்சல்.. தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Dengue Fever in Tamil Nadu : கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

#BREAKING | 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்| Kumudam News 24x7

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம்.

ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட்.. அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் | Kumudam News

அரசு பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1000 கொடுத்து பஸ் டிக்கெட் வாங்கினார்.

அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா? | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு. 

3 வயது குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்து பலி - அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லாததால் சோகம்

சென்னையை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை, காப்பாற்றுவதற்கான உபகரணங்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#BREAKING : TN Govt Hospital Dean : டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டீன் பணியிடங்களை விரைவாக நிரப்ப உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு... கொதிக்கும் தமிழ்நாட்டு மக்கள்.. ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Aadhaar Card Update : 10 வருஷம் ஆச்சு..... ஆதார் அட்டையை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கியுள்ள மத்திய அரசு!

Aadhaar Card Free Update Date Extended Till September 14 : ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 14ம் தேதி வரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

Actress Sharmila: அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை... ஹேமா கமிட்டி அறிக்கை... பகீர் கிளப்பிய நடிகை!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING | ஓமியம் நிறுவனத்துடன் ரூ.400 கோடியில் தமிழக அரசு ஒப்பந்தம்

ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது