Passportல் புது அப்டேட்.. இனி இது தேவையில்லை..! | Indian Passport | IndianGovt
Passportல் புது அப்டேட்.. இனி இது தேவையில்லை..! | Indian Passport | IndianGovt
Passportல் புது அப்டேட்.. இனி இது தேவையில்லை..! | Indian Passport | IndianGovt
ஆளுநர் மாளிகை முன் தீக்குளிக்க முயற்சி.. தடுத்து நிறுத்திய போலீசார்
அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
ஆகாஷ் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கத் தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TASMAC | Akash Baskaran
கடலூர் 80 வயது மூதாட்டி கூட்டு பா*லியல் வன்கொடுமை சம்பவம் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
Rameswaram Fishermen Attack Today | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் வீடியோ காட்சிகள்
ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை | Operation Sindhu | Iran Israel War | Indian Students
"நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள்: மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி?"
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Rameswaram Fishermen Attack | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் | Sri Lanka Navy
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TASMAC ED Raid | Producer Akash Baskaran ED Raid
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ஆவணங்கள் தாக்கல் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
தனியார் சிமெண்ட் ஆலையை முற்றகையிட்டு கிராம மக்கள் போராட்டம் | Dalmia Cement Factory | Ariyalur News
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா, ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
சிறுவர்களிடம் ஆபாச மிரட்டல்; 2 பேர் கைது
"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
"மூதாட்டி வன்கொடுமை - தமிழகம் எங்கே போகிறது?" - EPS | Kumudam News
மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை போலீஸ் அதிரடி ஆக்ஷன் | Kumudam News
போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.