K U M U D A M   N E W S

கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!

கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.

BJP Leader Annamalai Press Meet: வக்ஃபு மசோதா இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம்" - அண்ணாமலை | WAQF Bill

BJP Leader Annamalai Press Meet: வக்ஃபு மசோதா இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம்" - அண்ணாமலை | WAQF Bill

நாளை கூடுகிறது காங்கிரஸ் எம்.பி.,க்கள் கூட்டம்- முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், முக்கிய பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஜய் போட்ட உத்தரவு.. பிரச்சனைகளை தேடிச்செல்லும் தவெகவினர்.. அடுத்தக்கட்ட மூவ்!

கட்சியின் முதல் பொதுக்குழுவை கூட்டுவதற்கு முன் தவெக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய அசைன்மெண்ட்டை அக்கட்சி தலைவர் விஜய் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் என்ன? தவெகவின் அடுத்தக்கட்ட மூவ் என்ன? என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

கூட்டணிக்கு Ok சொன்ன பாஜக? மத்திய அமைச்சர் பதவி கேட்ட அதிமுக? சிவி சண்முகம் vs தம்பிதுரை!

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்சௌலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி இருப்பது தான் தற்போதைய அரசியலில் ஹாட் டாப்பிக். ஒருவழியாக பாஜகவுடன் - அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் டீலிங்கே வேறு என்கிறது அரசியல் பட்சி. 40 நிமிட சந்திப்பில் அதிமுக வைத்த ஒற்றை டிமாண் கேட்டு பாஜக சொன்னது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

BJP Annamalai Speech: "தமிழகத்தின் உரிமைகளை மு.க.ஸ்டாலின் விட்டுக்கொடுத்துவிட்டார்" -அண்ணாமலை பேட்டி

"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்

Annamalai Speech | "நாடகமாடும் திமுக அரசு..." - விமர்சனத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்த அண்ணாமலை | BJP

யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை

Delimitation Meeting | ஒரே அறையில் முக்கிய முதலமைச்சர்கள்... இந்தியாவே உற்றுநோக்கும் கூட்டம் | DMK

சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்