நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் - மா.செ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரிக்கை
சமூகவலைதளங்களில் நிர்வாகிகள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்