K U M U D A M   N E W S

சட்டசபை ரீல்ஸ்கள் வைரல்! நேரலைக்கு செக் வைப்பாரா சபாநாயகர்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் பேச்சுகள் ரீல்ஸாக வைரலாவதை தடுக்க, சட்டசபை நேரலைக்கு 5 முதல் 15 நிமிடங்கள் தாமதத்துடன் ஒளிபரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகள் ஊழலால் மார்க்சிஸ்டுக்கு களங்கம்! டேமேஜ் ஆகும் பினராயி இமேஜ்

கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

நீட் கட்ஆஃப் விவகாரம்... பதிலளிக்க உத்தரவு | Supreme Court | Kumudam News

நீட் கட்ஆஃப் விவகாரம்... பதிலளிக்க உத்தரவு | Supreme Court | Kumudam News

“தமிழக அரசு கடமையை செய்ய தவறியது” – நீதிமன்றத்தின் கடும் கண்டனம் | Kumudam News

“தமிழக அரசு கடமையை செய்ய தவறியது” – நீதிமன்றத்தின் கடும் கண்டனம் | Kumudam News

100-க்கு 257 மார்க்.. ஆனாலும் பெயில்: பீகார் பல்கலைக்கழக ரிசல்ட் பரிதாபம்!

பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.

மாணவ, மாணவிகளுக்கு தவெக சார்பில் கல்வி விருது விழா..!

10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தவெக சார்பில் வரும் 30ம் தேதி கல்வி விருது விழா நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் வைரலாகும் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.. என்ன காரணம்?

விராட் கோலியின் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குறித்து IAS அதிகாரி ஜித்தின் யாதவ் பதிவிட்ட பதிவு இணையத்தில் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. அந்த பதிவில் "மதிப்பெண்கள் மட்டுமே முக்கிய காரணியாக இருந்திருந்தால், முழு தேசமும் இப்போது அவருக்குப் பின்னால் அணிதிரண்டிருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.

நான் மன்னிப்பு கேட்கிறேன்.. கொதித்தெழுந்த இராணுவ வீரர்கள்.. சரண்டர் ஆன செல்லூர் ராஜூ!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

ஒரே மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண் - தேர்வுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Kumudam News

ஒரே மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண் - தேர்வுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Kumudam News

10ஆம் வகுப்பு தேர்விலும் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள் | Kumudam News

10ஆம் வகுப்பு தேர்விலும் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள் | Kumudam News